ஏப்ரல் 1ஆம் திகதியிலிருந்து O/L பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீடு பணிகள் ஆரம்பிக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இப்பணிகளுக்காக சமார் 16,000 ஆசிரியர்கள் பங்கேற்கவுள்ளதுடன் 1,066 மதிப்பீட்டு மையங்களில் மேற்கொள்ளப்படும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.