வாகனம் தவிர்ந்த ஏனையவற்றின் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவு!

தற்போது இறக்குமதி கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டுள்ள வாகனங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை எதிர்வரும் மாதம் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்…

திருமலையை முன்னிலைப்படுத்தி இனவாத முரண்பாட்டை தோற்றுவிக்க அரசாங்கம் முயற்சிக்கிறதா? 

கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தில் மூவின மக்களும் வாழ்கிறார்கள். அண்மை காலமாக திருகோணமலை மாவட்டத்தில் இனவாத முரண்பாடுகள்  இடம்பெறுவதை  அவதானிக்க முடிகிறது. …

ஜூலி சங்கிற்கும் சுமந்திரனுக்கு இடையில் கலந்துரையாடல் !

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி…

தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்ய அனுமதி:

உள்ளூராட்சித் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கு பொது நிர்வாக அமைச்சின் ஆலோசனைக் குழு ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளது. தேர்தல் பிற்போடப்பட்டமையினால்…

பொதுநலவாய அமைப்பின் பொதுச் செயலாளரை சந்தித்தார் ஜனாதிபதி !

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று நியூயோர்க்கில் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பட்ரிசியா ஸ்கொட்லண்டை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார். ஐக்கிய நாடுகளின்…

போர்க் குற்றங்களை விசாரிக்க சர்வதேச நீதிப் பொறிமுறையை உறுதிசெய்ய வலியுறுத்தி மக்கள் போராட்டம்:

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் சர்வதேச நீதியைக் கோரிய ஜனநாயகப் போராட்டம் இன்று (21)  காலை 10.00 மணியளவில் திருகோணமலை பிராந்திய மனித…

நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தற்போதைய நிலை திருப்திகரமானதாக இல்லை: ஐ.நா வில் ரணில்

நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்கான உலகலாவிய முன்னேற்றத்தின் தற்போதைய நிலை திருப்திகரமானதாக இல்லை என்றும், 12% சதவீத முன்னேற்றத்தை மாத்திரமே தற்போது…

‘புதியதோர் இலங்கைக்கான தொலைநோக்குப் பார்வை’ வெளியுறவு அணுகுமுறை வெளியீடு!

பெக்டம் சிந்தனைக் கொத்து நிறுவனத்தினால் “புதியதோர் இலங்கைக்கான தொலைநோக்குப் பார்வை” என்னும் பெயரிலான வெளியுறவு அணுகுமுறை வெளியிடும் நிகழ்வு நேற்று (19)…

வவுனியாவில் – அணைக்கட்டினை உடைத்து கல் அகழ்வுப்பணி இடம்பெறுவதற்கு எதிராக மக்கள் போராட்டம்!

வவுனியா, சின்ன விளாத்திக்குளம் குளத்தின் இயற்கையான அணைக்கட்டினை உடைத்து கல் அகழ்வுப்பணி இடம்பெறுவதற்கு எதிராக கதிரவேலர் பூவரசன்குளம் கமக்காரர் அமைப்பின் விவசாயிகள்…

பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்த பங்களாதேஷ் சபாநாயகர் ஷிரின் ஷர்மின் சவுத்ரி தலைமையிலான குழு:

பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் பங்களாதேஷ் சபாநாயகர் ஷிரின் ஷர்மின் சவுத்ரி ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது என பிரதமர் ஊடகப்பிரிவு…