அரசியலமைப்பு பேரவையை மலினப்படுத்தும் வகையில் ஜனாதிபதி செயற்படுகிறார்:

அரசியலமைப்பு பேரவையை மலினப்படுத்தும் வகையில் ஜனாதிபதி செயற்படுகிறார். அரசியலமைப்பு பேரவையால் நிராகரிக்கப்பட்ட பரிந்துரையை செயற்படுத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது. பொலிஸ்மா அதிபருக்கு…

யாழ். முற்றைவெளியில் மெளன அஞ்சலியோடு ஆரம்பித்து சிறப்பாக இடம்பெற்ற “சந்தோஷ் நாராயணனின் இசை நிகழ்ச்சி”

யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நேற்று இடம்பெற்ற தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசை நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இந்திய…

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மட்டக்களப்பு மாவட்டங்களில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பு!

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலை கண்டிக்கும் வகையில் 7 தமிழ் அரசியல் கட்சிகளால் கூட்டாக கதவடைப்புக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ள…

ஈழத் தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவு நாள் இன்று!

ஊடகப் பணியில் தம்மை அர்ப்பணித்து உண்மைகளை வெளிக்கொணர வேண்டும் என்ற துடிப்போடு பணியாற்றியமைக்காக இலங்கை அரச படைகளாலும், அதன் ஒட்டுக் குழுக்களாலும்…

வேகமாகப் பரவும் எலிக் காய்ச்சல் : சுகாதாரத் தரப்பு எச்சரிக்கை!

நாட்டில் பரவும் எலிக் காய்ச்சலின் நிலை குறித்து சுகாதாரத் தரப்பினால் விசேட அறிவித்தலொன்று விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கருத்து வெளியிட்ட வைத்திய நிபுணர்…

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படமாட்டாது: சபாநாயகர்

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படமாட்டாது என சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன இன்று பாராளுமன்றத்திற்கு அறியப்படுத்தியுள்ளார். குறித்த சட்டமூலம் பாராளுமன்றில்…

அத்தியாவசிய சேவைகளாக மேலும் சில துறைகளை பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி வெளியீடு:

அத்தியாவசிய சேவைகளாக மேலும் சில துறைகளை பிரகடனப்படுத்தப்பட்டு நேற்று (17) இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 1979 ஆம் ஆண்டின்…

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கோட்டாபய ராஜபக்ஷவிடமும் இரகசியமான ஆவணங்கள்:

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கோட்டாபய ராஜபக்ஷவிடமும் இரகசியமான ஆவணங்கள் கையளிக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோதே…

காசாவில் பாலஸ்தீனியர்களிற்கு எதிரான போர்க்குற்றங்கள் நிறுத்தப்படாவிட்டால் அடுத்த சில மணித்தியாலங்களில் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை

காசாவில் இஸ்ரேல் உரிய பின்விளைவுகள் இன்றி செயற்படுவதற்கு அனுமதிக்கப்போவதில்லை என எச்சரித்துள்ள ஈரான் எதிர்வரும் மணித்தியாலங்களில் முன்கூட்டிய தாக்குதல் ஒன்று குறித்தும்…

ஆலயங்கள், மடங்களை அழித்து அவ்விடத்தில் அமைக்கப்பட்ட அரச மாளிகையை தனியார் நிறுவனங்களுக்கு கொடுக்கக்கூடாது: அகில இலங்கை இந்து மாமன்றம்

யாழ்ப்பாணம் – கீரிமலையில், ஆதிச்சிவன் கோயில், சடையம்மா மடம், உச்சிப்பிள்ளையார் கோவில் போன்றவை இடிக்கப்பட்டு அச்சுற்றாடலில் கட்டப்பட்ட ஜனாதிபதி மாளிகையை தென்னிலங்கையில்…