மறைந்த பாப்பரசரின் இறுதி ஆராதனை வரும் (26) சனிக்கிழமை:

நித்திய இளைப்பாறிய புனிதர் பிரான்சிஸ் திருத்தந்தையின் இறுதி ஆராதனை 2025 ஏப்ரல் 26 ஆம் திகதி சனிக்கிழமை காலை 10:00 மணிக்கு (உள்ளூர் நேரம்) புனித பேதுரு பசிலிக்காவின் புனித பேதுரு சதுக்கத்தில் (St. Peter’s Square) நடைபெறவுள்ளது.

இச் செய்தியை வத்திக்கான் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *