விசேட கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று (21) காலை 11 மணிக்கு இடம்பெறுவுள்ளது.
மே மாதத்திற்கான பாராளுமன்ற அமர்வுகளுக்கான திகதிகளை முடிவு செய்வதற்காகவே மேற்படி கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளதாக தெரியவருகிறது.