இன்று காலை 7:00 மணி முதல் மாலை 4:00 மணிவரை நடைபெற்ற இலங்கையின் 10வது பாராளுமன்றத்திற்கான தேர்தலின் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளிவரத்தொடங்கியுள்ளன.
முதற்கட்டமாக தபால்மூல வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன.
இதுவரை வெளியான வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திஸ்ஸனாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி பெருமளவான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது.