சுவிஸ் St. Gallen ஐபிறப்பிடமாகவும், கனடா Caedon East ஐவசிப்பிடமாகவும், கொண்ட அஜீவ் பேரின்பநாதன் அவர்கள் 31-08-2023 அன்று காலமானார்.
அன்னார் பேரின்பநாதன் நந்தினி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
பிரவீனா அவர்களின் அன்பு Fiance – யும்,
சதீவ் அவர்களின் அன்புச்சகோதரரும்,
தூரிகா அவர்களின் அன்பு மைத்துனரும்,
Rauzen மற்றும் Thaanvian ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
காலஞ்சென்றவர்களான தம்பையா கனகலக்சுமி தம்பதிகளினதும், காலன்சென்றவர்களான சொர்ணலிங்கம் ( Police Officer) பராசக்தி தம்பதிகளின் அன்புபேரனும்,
காலஞ்சென்றவர்களான மயூரநாதன், தர்ஷன் மற்றும் கேதீஸ்வரநாதன், மோகநாதன், குபேந்திரநாதன், செந்தில்நாதன், சமுத்திரா, சிவாஜினி, ஜானகி, பபிதா, சாந்திகுமாரி, லோகநாதன் ஆகியோரின் பெறாமகனும்,
காலஞ்சென்றவர்களான தர்மகலாதேவி, பிரேமாதேவி, சத்தியலிங்கம் மற்றும் றோகினிதேவி, பத்மகலா, மங்களேஸ்வரன், சொர்ணகுமார், விஜயகுமார், நவேந்திரகுமார், கலைச்செல்வி, செல்வராணி, பிரேமராணி, இந்திரா ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
—————————————
நிகழ்வுகள்:
பார்வைக்கு: St. John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga
ON L4Y 2B5, CANADA
காலம்: 10-09-2023 (sunday) – 5:00pm – 9:00pm
11-09-2023 (monday) – 9:00am – 10:30am
கிரியை: St. John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga
ON L4Y 2B5, CANADA
காலம்: 11-09-2023 (monday) – 10:30am – 12:00 noon
தகனம்: St. John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga
ON L4Y 2B5, CANADA
காலம்: 11-09-2023 (monday) – 12:00 noon
——————————————
தொடர்புகட்கு:
சதீஸ் (சகோதரன்) : +16477846898
நந்தினி (தாய்) : ++16474473256
தூரிகா (மைத்துணி): +16477852424
பவா (மாமா) : +16472715026
விஜய் (மாமா) : + 14167109595
செல்வன் (சித்தப்பா) : +41244417844
செந்தில் (சித்தப்பா) : +447757612660