இறப்பர் பால் ஏற்றிச் சென்ற கொள்கலன் ஒன்று, 30 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில், இருவர் உயிரிழந்தனர்.
இவ்விபத்து நேற்று (26) நள்ளிரவு 12.00 மணியளவில் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
கலவானையில் இருந்து பதுரலிய நோக்கி இறப்பர் பால் ஏற்றிச் சென்ற கொள்கலனே, கொடிப்பிலிகந்த சமன் தேவாலயத்திற்கு அருகில் பதுரலிய – கலவான சாலையில் விபத்திற்குள்லாகியுள்ளமை குறிபிடத்தக்கது.