புளியம்பொக்கனை பகுதியில் இரு சடலமாக மீட்பு!

கிளிநொச்சி – புளியம்பொக்கனை பகுதியில் இனம் தெரியாத இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.

பரந்தன் சந்தியில் இருந்து முல்லைத்தீஇவு செல்லும் A 35 பிரதான வீதியில் உள்ள புளியம்பொக்கனை கிராமத்தில் உள்ள பாலத்திலேயே குறித்த இரண்டு ஆண்களின் சடலங்களும் இனங்காணப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் அங்கு விரைந்த பொலிஸார் சடலங்களை மீட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *