சர்வதேச உறவுகள் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவா் பதவியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச விலகியுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று நாடாளுமன்றில் அறிவித்தாா்.
இந்நிலையில் நாமல் ராஜபக்சவின் வெற்றிடத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி.தொலவத்த நியமிக்கப்பட்டுள்ளார்.