நீதிமன்ற அவமதிப்புக்காக மாத்தறை மேல் நீதிமன்றத்திலிருந்து நோட்டீஸ் பெற்ற, கட்டாய விடுமுறையில் இருக்கும் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் வௌ்ளிக்கிழமை (25) காலை 09:05 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜரானார்.
மாத்தறை நீதிமன்றத்திற்குள் நுழையும் அனைத்து வாகனங்கள் மீதும் சிறப்பு கவனம் செலுத்தி, அந்த வாகனங்களில் வரும் மக்களை சோதனை செய்வதன் மூலம் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பை பலப்படுத்தியிருப்பதைக் காண முடிந்தது.