தீயுடன் சங்கமமானார் சாமி!

தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகரும், பிரபல தொழிலதிபருமான எஸ்.பி. சாமியின் இறுதி கிரியைகள் இன்றைய தினம் (23) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று , சாட்டி இந்து மயானத்தில் அவரது புகழுடல் தகனம் செய்யப்பட்டது.

தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகரான எஸ்.பி. சாமி என அழைக்கப்படும் செல்லையா பொன்னுச்சாமி தனது 89 ஆவது வயதில் கடந்த வியாழக்கிழமை காலமானார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *