எதிர்வரும் 23ஆம் திகதி திங்கட்கிழமை விசேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது .
பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.