ஜிஎஸ்டி-யின் கீழ் எந்த ஒரு மாநிலத்திற்கும் வழங்கப்பட வேண்டிய நிதி நிலுவையில் இல்லை:

ஜிஎஸ்டி-யின் கீழ் எந்த ஒரு மாநிலத்திற்கும் வழங்கப்பட வேண்டிய நிதி நிலுவையில் இல்லை என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதி வழங்கவில்லை, ஆனால் பெண்கள் இடஒதுக்கீடு மசோதா ஏற்கனவே 2010ல் நிறைவேற்றப்பட்டது என்பதை அவர்களின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன் என மாநிலங்களவையில் பேசியபோதே அதற்கு பதில் கூறும் முகமாக நிதி மந்திரி மேற்படி தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுவது முற்றிலும் தவறான தகவல். இன்னும் சொல்லப் போனால் மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிதி 3 முறை முன்கூட்டியே வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *