நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இலங்கை தமிழரசு கட்சி கூடிய வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளது.
இதற்கமைய கிளிநொச்சி மாவட்டத்தில் 23,293 வாக்குகளை (43.74%) பெறுள்ளதோடு, முல்லைத்தீவு மாவட்டத்தில் 14,297 வாக்குகளை (30.63%) பெற்றும் முன்னிலையில் உள்ளது.
இதேவேளை இலங்கை தமிழரசு கட்சி யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மிக குறைந்தளவு வாக்குகளையே பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.