காணாமலாக்கப்பட்டோரின்  உறவினர்கள் கிளிநொச்சியில் போராட்டம்:

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின்  உறவினர்கள் கிளிநொச்சியில் இன்று (30) போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தங்கள் கையினால் கையளித்த தங்களது உறவுகளை மீட்டு தருமாறு கோரியும் சர்வதேச விசாரணைகளை வலியுறுத்தியும் குறித்த போராட்டத்தை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *