காங்கேசன்துறையை வந்தடைந்தது பயணிகள் கப்பல்:

நாகபட்டினத்திலிருந்து காங்கேசன் துறைக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இன்று 16ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பமாகியுள்ளது.

இந்தியாவின் – நாகபட்டினத்திலிருந்து நண்பகல் 12:00 மணியளவில் பயணத்தை ஆரம்பித்த பயணிகள் கப்பல் மாலை 5:00 மணியளவில் யாழ்ப்பாணம் – காங்கேசன்துறையை வந்தடைந்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *