உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் நடைபெறலாம் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் இறுதியில் தேர்தல்களை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கலாம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.