இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44 சதவீதம் பரஸ்பர வரி அறவிடப்படும் என்று ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சற்று முன்னர் நாடுகளுக்கான பரஸ்பர வரி தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையிலேயே இலங்கை பொருட்களுக்கான மேற்படி வரி விதிப்பும் வெளியாகியுள்ளது.