அமரர். திருமதி. ஆனந்தி சூரியபிரகாசம்

யாழ்ப்பாணம் சாவகச்சேரியை பிறப்பிடமாகவும், பிரித்தானியா – லண்டனில் வசித்துவந்தவருமான திருமதி. ஆனந்தேஸ்வரி சூரியபிரகாசம் (ஆனந்தி) அவர்கள் கடந்த 21-02-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலம் சென்ற திரு.திருமதி சுப்பிரமணியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலம் சென்ற திரு.திருமதி. சிவசாமி தம்பதிகளின் அன்பு மருமகளும்

காலம் சென்ற திரு.சூரியபிரகாசத்தின் அன்பு மனைவியும்

காலம் சென்ற பூரணி மற்றும் சக்தியின் பாசமிகு தாயாரும்

சேரனின் அன்பு பேத்தியும்

சந்திரேஸ்வரி (சாண்றா), காலம் சென்ற பாஸ்கரன், காலம் சென்ற ஶ்ரீதரன், சுகுணேஸ்வரி (சுகுணா), மனோகரன், இந்துமதி (இந்து), ஆகியோரின் அன்பு சகோதரியும்

மருமகள்களுக்கும், மருமகன்களுக்கும் அன்பான அத்தையுமாவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்ருக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:

குடும்பத்தினர்

கிரியைகள்: Hindu funeral rites & viewing

Sunday 16th March 2025, 10am

Imperial Sports Club,

Tooting & Mitcham Community Sports Ground,

Bishopsford Road, Morden,
Surrey SM4 6BF

Cremation and final service
Sunday 16th March 2025, 2-3pm
South London Crematorium, Rowan Road, Wandsworth, London, SW16 5JG

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *