மூன்று கொலைகளில் தொடர்புடையவராக சந்தேகிக்கப்படும் 31 வயதான இஷான் மதுசங்கவை இன்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.
படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச் சென்று போலியான பெயரில் அங்கு தங்கியிருந்த இஷான் மதுசங்க இந்தியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட நிலையிலேயே இன்று (25) கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்லனர்.
குறித்த நபர் பல குற்ரச்செயல்களில் சம்பந்தப்பட்டவர் என பொலிஸார் தெரிவித்துள்லனர்.