துயர் பகிர்வு
அமரர். திருமதி. ஆனந்தி சூரியபிரகாசம்
யாழ்ப்பாணம் சாவகச்சேரியை பிறப்பிடமாகவும், பிரித்தானியா – லண்டனில் வசித்துவந்தவருமான திருமதி. ஆனந்தேஸ்வரி சூரியபிரகாசம் (ஆனந்தி) அவர்கள் கடந்த 21-02-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார் காலம் சென்ற திரு.திருமதி சுப்பிரமணியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலம் சென்ற திரு.திருமதி. சிவசாமி தம்பதிகளின்…
இந்திய செய்திகள்
அமைச்சர்களின் சம்பளத்தை 24 வீதம் உயர்த்தும் சட்டமூலம் நிறைவேற்றம் :
முதலமைச்சர், அமைச்சர்கள், சபாநாயகர், துணை சபாநாயகர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை சுமார் 24% வரை உயர்த்தும் 3 மசோதாக்கள் இமாச்சலப் பிரதேச சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அமைச்சர்கள், சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளம்…
தொழில்நுட்பம்
யோகன்-39`யை விண்ணில் ஏவியது சீனா!
புதிய ரிமோட் சென்சிங்(தொலை உணர்வு) செயற்கைக்கோளான யோகன் 39-யை நேற்யை தினம் சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. ஜிசாங் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் மார்ச்-2D கேரியர் ரொக்கெட் மூலம் அந்நாட்டு நேரப்படி நண்பகல் 12:13 க்கு குறித்த விண்கலம்…
உலக செய்திகலள்
மியான்மாரில் 1000 ஐ கடந்தது உயிர் பலி!
மியன்மாரை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை 1000ஐ தாண்டியுள்ள நிலையில், இந்த எண்ணிக்கை இன்னும் பல மடங்குகளாக உயரும் அபாயம் உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒரு நூற்றாண்டுக்கு பின்னர் மியன்மாரை தாக்கிய மிக…
விளையாட்டுச் செய்திகள்
ஆசிய சதுரங்க இறுதிப் போட்டியில் பங்கேற்கவுள்ள யாழ். சிறுமி!
கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலையில் தரம் 2இல் கல்வி பயின்று வரும் கஜிஷனா தர்ஷன் என்ற சிறுமி, சதுரங்க துறையில் தேசமே கொண்டாடும் வகையில் சாதனைகளை படைத்து வருகின்றார். வட மாகாணத்தை சேர்ந்த இச்சிறுமி தேசிய ரீதியில் இலங்கை பாடசாலைகள் சதுரங்க…
செய்திகள்
பட்டலந்த போன்று வெலிக்கடை படுகொலையையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்:
அரசாங்கம் நியாயமாக செயற்படுமாக இருந்தால் பட்டலந்த போன்று வெலிக்கடை படுகொலையையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். வவுனியாவில் உள்ள அவரது…